ம.பெ.ஸ்ரீனிவாசன்

வைணவ ஆய்வுகள் வைணவ சம்பிரதாய மரபுக்குள்ளும் தமிழ் ஆய்வுமரபுக்குள்ளும் தனித்தனியாக நடைபெற்று வந்தன. அவற்றுக்கிடையே ஆய்வுமுறைமைகளிலும் வேறுபாடுகள் உண்டு. ம.பெ.ஸ்ரீனிவாசன் அவ்விரு ஆய்வுமரபுகளையும் ஒருங்கிணைத்து, தொகுப்புநோக்கில் தன் நூல்களை எழுதினார்.

ம.பெ.ஸ்ரீனிவாசன்

ம.பெ.ஸ்ரீனிவாசன்
ம.பெ.ஸ்ரீனிவாசன் – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரையானைகளும் அரசர்களும் -கடலூர் சீனு
அடுத்த கட்டுரைசுந்தர ராமசாமியின் ஜீவா