குலசேகர ஆழ்வார்

 

குலசேகர ஆழ்வார் அரசராக இருந்து அடியவர் ஆனவர். தன்னை அரங்கன் ஆலயத்துப் படிகளாக உருவகித்துக் கொண்டவர். அந்த நெடும்பயணத்தின் வழியைத்தான் பக்தி என்று சொல்கிறோம் என்று தோன்றுகிறது.

குலசேகர ஆழ்வார்

குலசேகர ஆழ்வார்
குலசேகர ஆழ்வார் – தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைகாரந்தின் ‘அழிந்த பிறகு’ வெங்கி
அடுத்த கட்டுரைஅறிவியக்கம் என்றால் என்ன?