செகோவ் கதை

செக்கோவின் கதை எழுதப்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன. அக்கதைகளின் மாதிரியில் எழுதப்பட்ட பல்லாயிரம் கதைகள் வந்துவிட்டன. இன்னமும் அக்கதைகள் பல அதே உயிர்ப்புடன் உள்ளன. நாடகக்காரி ஓர் உதாரணம்

மொழியாக்கக் கதைகளுக்கான இந்த தளத்திலுள்ள பிறகதைகள் எவையும் இந்த வாசிப்பின்பம் அளிக்கவில்லை. அவை மொழியாக்கத்திற்குரிய செயற்கையான நடையுடன் உள்ளன. புதுமைப்பித்தனின் மொழியாக்கம் அவருடைய மொழிநடையும் ஊடுருவி இயல்பாக உள்ளது.

நாடகக்காரி. செகோவ்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் பதிப்பகம், கனவுகள் – கடிதம்
அடுத்த கட்டுரைகுகநாதீஸ்வரர்