ஜி.நாகராஜன்

ஜி.நாகராஜனின் வாழ்க்கை மிக விரிவாக புனைகதையாக எழுதப்படவேண்டிய ஒன்று. அசோகமித்திரன், திலீப் குமார் ஆகியோர் அவரைப்பற்றிய கதைகளை எழுதியிருக்கிறார்கள். ஜி.நாகராஜனின் வாழ்க்கை அவர் கதைகளுக்கு மேலதிக அழுத்தத்தை அளிப்பது. உலகமெங்கும் அவ்வண்ணம் தன்னை துறந்து அலைந்த படைப்பாளிகள் கூர்ந்த அவதானிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

ஜி.நாகராஜன்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா,கடிதம்
அடுத்த கட்டுரைஎண்திசைத் தேடல்