சி.பி.சிற்றரசு திராவிட இயக்கக் கருத்துக்களை தொடர்ச்சியாக எழுதிக்கொண்டிருந்த இதழாளர், அரசியல்வாதி. இன்று பெரும்பாலும் மறக்கப்பட்டுவிட்டார். ஐரோப்பிய அறிவியக்கத்தை எளிய முறையில் தமிழகத்தில் அறிமுகம் செய்தவர் என்பது அவருடைய பங்களிப்பு
சி.பி.சிற்றரசு