நான்காம் தமிழ்ச்சங்கம்

மதுரை தமிழ்ச்சங்கம் ‘நான்காம் தமிழ்ச்சங்கம்’ என அழைக்கப்படுகிறது. இன்று வரலாற்றின் ஓரு நினைவாக அது எஞ்சியிருந்தாலும் சென்றகாலத் தமிழறிஞர்களுக்கான பதிவுகளைப் போடும்போது எத்தனைபேருடன் அது தொடர்பு கொண்டிருக்கிறது, எத்தனை பேருக்கு ஆதரவளித்திருக்கிறது என்று காண்கையில் பிரமிப்பு உருவாகிறது. இன்றைய தமிழ் மறுமலர்ச்சியில் முதன்மைப்பங்கு ஓர் அமைப்புக்கு உண்டு என்றால் அது பாண்டித்துரைத் தேவர் நிறுவிய நான்காம் தமிழ்ச்சங்கத்துக்குத்தான்

நான்காம் தமிழ்ச்சங்கம்

நான்காம் தமிழ்ச்சங்கம்
நான்காம் தமிழ்ச்சங்கம் – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைநீல பத்மநாபன், கடிதம்
அடுத்த கட்டுரைபௌத்தம் புத்துயிர் கொள்ளுதல்-1