ஈழத்துப் பூராடனார் என்று கேட்டதுமே சங்ககாலக் கவிஞர் என வினாடிவினாவில் பதில் சொல்லிவிடுவோம். அவர் இலங்கையில் பிறந்து கனடாவில் வாழ்ந்து மறைந்தவர். இயற்பெயர் க.தா. செல்வராஜகோபால். அவர் உள்ளம் நிகழ்ந்தது இன்றைக்கு இருநூறு முந்நூறாண்டுகள் முந்தைய ஒரு மொழிவெளியில்
தமிழ் விக்கி ஈழத்துப் பூராடனார்