எம்.கோவிந்தன்

எம்.கோவிந்தன் தமிழில் ஒரு சொல்கூட பேசமுடியாதவர். ஆனால் நவீனத் தமிழிலக்கியத்திற்கும் சிந்தனைக்கும் அவருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தமிழக திராவிட இயக்கங்களுடன் அணுக்கமாக இருந்தார். எம்.என்.ராய் மார்க்ஸிய கட்சிக்கு வெளியே இருந்த சோஷலிச, திராவிட இயக்கங்களை இணைத்து உருவாக்க முயன்ற ராடிக்கல் ஹ்யூமனிஸ்ட் கட்சியின் பொறுப்பில் இருந்தார். தமிழில் சுந்தர ராமசாமியை கோவிந்தனின் நேரடியான சீடர் என்றே சொல்லமுடியும். கன்னடத்தில் யூ.ஆர்.அனந்தமூர்த்தி கோவிந்தனுக்கு அணுக்கமானவர்.

நான் எம்.கோவிந்தனின் அணுக்க மாணவர்களான எம்.கங்காதரன், ஆற்றூர் ரவிவர்மா, பி.கே.பாலகிருஷ்ணன் ஆகியோரின் மாணவன். எம்.கோவிந்தனை நாலைந்துமுறை சந்தித்திருக்கிறேன். அவரைப்பற்றி ஒரு கதையும் எழுதியிருக்கிறேன்

எம்.கோவிந்தன் 
எம்.கோவிந்தன்
எம்.கோவிந்தன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைசாருநிவேதிதா:  எழுத்தும் வாழ்வும் கார்ல் மார்க்ஸ் கணபதி
அடுத்த கட்டுரைபனிநிலங்களில்-4