குமுதம்

தமிழ் இதழியலில் குமுதம் ஒரு பாய்ச்சல். முன்னோக்கியது என்று சொல்லமுடியாது என விமர்சனம் உண்டு. அன்றுவரை வணிகக்கேளிக்கையை முதன்மையாக்கி வெளிவந்துகொண்டிருந்தாலும்கூட கலைமகள், ஆனந்தவிகடன், கல்கி போன்ற இதழ்கள் எல்லாமே இலட்சியவாதத்தையும் மரபான பண்பாட்டையும் கூடவே முன்வைத்தன. குமுதம் தன்னை முழுக்க முழுக்க கேளிக்கையிதழாக அறிவித்துக்கொண்டு விடுபட்ட இதழ்.

அத்துடன் மற்ற இதழ்களில் இல்லாத ஒரு நவீனத்தன்மை குமுதத்தில் இருந்தது. அந்த நவீனத்தன்மை முற்போக்கு கருத்துக்களாகவோ ஃபேஷன் ஆகவோ வெளிப்படவில்லை. ரசனையில் இருந்த நுண்ணிய அலட்சியமாக வெளிப்பட்டது. குமுதம் உருவாக்கிய அந்த நவீன அலட்சியபாவனையின் விஸ்வரூபமே சுஜாதா

குமுதம் 

குமுதம்
குமுதம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர்-4 , கார்த்திக் பாலசுப்ரமணியன்
அடுத்த கட்டுரைடி.பி.ராஜீவனின் இறுதிக் கவிதை