கலாமோகினி

கலாமோகினி என்னும் இதழ் பற்றி இலக்கியவாதிகளும் அறிந்திருக்க மாட்டார்கள். மணிக்கொடி என்னும் மறுமலர்ச்சி இதழ் நின்றுவிட்டபின் அதைப்போல ஒன்றை உருவாக்க முயன்ற சாலிவாகனன் என்னும் எழுத்தாளரின் கனவு அம்முயற்சி. ஆனால் அது வெல்லவில்லை. அவருடைய சொத்துக்கள் கரைந்தன. அவர் மறைந்தார். ஆனால் உயர்ந்த இலக்கின் பொருட்டு அழிபவர்கள் நினைவுகூரப்பட வேண்டும். அவர்களாலேயே கலையும் இலக்கியமும் வாழ்கின்றன

இப்போது என்னை ஆச்சரியப்படுத்துவது அவ்விதழின் தலைப்பு. சாலிவாகனனுக்கு அது மோகினியேதான்.

கலாமோகினி

கலாமோகினி
கலாமோகினி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஜெயா டிவி பேட்டி
அடுத்த கட்டுரை‘அங்கே ஏன் போனாய்?’