விஷ்ணுபுரம் விருந்தினர்-2, கார்த்திக் புகழேந்தி

இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 எழுத்தாளர் மேடையில் வாசகர்களைச் சந்திப்பவர்களில் ஒருவர்  கார்த்திக் புகழேந்தி. இலக்கியவாதி, பதிப்பாளர், நாட்டார் வரலாற்று ஆராய்ச்சியாளர் என செயல்பட்டுவருபவர்.

கார்த்திக் புகழேந்தி தமிழ் விக்கி


 

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

முந்தைய கட்டுரைகாந்தாராவின் தெய்வம்
அடுத்த கட்டுரைநீலி மின்னிதழ்