ஸ்வாமிநாத ஆத்ரேயன்

தமிழ்ச்சூழலில் திராவிட இயக்கக் கருத்தியல் வலுவடைவதற்கு முன்னர் சம்ஸ்கிருதத்துடனான உரையாடலுக்கு நவீன தமிழிலக்கியத்தில் ஓர் இடமிருந்தது. அந்த இடத்தை நிரப்பியவர்களில் ஒருவர் ஸ்வாமிநாத ஆத்ரேயன். தி.ஜானகிராமனின் அணுக்கமான நண்பர். ஆனால் ஜானகிராமனைப் போல புதிய தேடல்களோ மீறல்களோ இல்லாத ஆசாரவாத நோக்கு கொண்டவர். இருவருக்கும் பொதுவாக இருந்தது இசையாகத்தான் இருந்திருக்கவேண்டும்

ஸ்வாமிநாத ஆத்ரேயன்

ஸ்வாமிநாத ஆத்ரேயன்
ஸ்வாமிநாத ஆத்ரேயன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைமா.ந.ராமசாமி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைசினிமா, நுகர்வோரும் பயில்வோரும்