ஸ்டெல்லா புரூஸ்

ஸ்டெல்லா புரூஸ் ஆனந்த விகடனில் அவர் எழுதிய கற்பனாவாதம் நிறைந்த கதைகளுக்காக பெரும்புகழ்பெற்றவர். இன்று அவ்வளவாக வாசிக்கப்படுவதில்லை. அவருடைய இன்னொரு முகம் கவிதை. நவீன இலக்கிய சூழலில் காளி -தாஸ் என்னும் பெயரில் அவர் எழுதிய கவிதைகள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெல்லா புரூஸ்ஸின் தனிவாழ்வும் கற்பனாவாதக் கதைகள்போலவே துயரில் முடிந்தது

ஸ்டெல்லா புரூஸ் 

ஸ்டெல்லா புரூஸ்
ஸ்டெல்லா புரூஸ் – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைகாந்தியைக் கண்டடைதல் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைம.ந.ராமசாமியும் மாதரார் கற்பும்