அஞ்சலி, பா.செயப்பிரகாசம்

சிறுகதையாசிரியரும், அரசியலாளருமான பா.செயப்பிரகாசம் மறைந்தார். தமிழக அரசின் செய்தித்துறை உயரதிகாரியாகப் பணியாற்றியவர். திராவிட இயக்க ஆதரவாளராக இருந்தவர் பின்னர் தீவிர இடதுசாரிக் கருத்துக்கள் கொண்டவராக ஆனார். அரசியல் கருத்துக்களை நேரடியாக வெளிப்படுத்தும் கதைகளை எழுதியவர்.சூரியதீபன் என்ற பெயரில் மன ஓசை என்னும் இடதுசாரி இதழை நடத்தினார். அஞ்சலி.

முந்தைய கட்டுரைஇந்து மதம் என ஒன்று உண்டா?-3
அடுத்த கட்டுரைஉறவுகள், கடிதம்