கரிச்சான் குஞ்சு

கரிச்சான் குஞ்சு என்ற பெயரில் எழுதிய ஆர்.நாராயணசாமி பசித்தமானுடம் என்னும் ஒரே ஒரு நாவலால் மட்டுமே அறியப்படுகிறார். இவ்வாண்டு அந்நாவல் ஆங்கிலத்தில் வெளியாகி புகழ்பெற்றிருக்கிறது. ஆனால் வாழ்நாள் முழுக்க கரிச்சான்குஞ்சு புகழை அடையவில்லை. பரவலாக அறியப்படவும் இல்லை. ஏனென்றால் அவருடைய நாவலின் பிறழ்வுத்தன்மை அன்றைய வாசகர்களயும் விமர்சகர்களையும் சங்கடப்படுத்தியது. அவரும் எதையும் பொருட்படுத்தவில்லை

கரிச்சான் குஞ்சு

கரிச்சான் குஞ்சு
கரிச்சான் குஞ்சு – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைதத்துவ வகுப்பு – கடிதங்கள்
அடுத்த கட்டுரைபொன்னியின் செல்வன், ஓர் எதிர்விமர்சனம்.