ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ‍ நாவல் வெளியீட்டு விழா

சி.சரவணக் கார்த்திகேயன் எழுதிய ஆதித்தகரிகாலன் கொலைவழக்கு நாவல் வெளியீட்டு விழா வரும் 29 அக்டோபர் 2022 அன்று சென்னை கவிக்கோ அரங்கில் நிகழ்கிறது. ரமேஷ் வைத்யா, ஜா.தீபா ஆகியோருடன் நானும் பேசுகிறேன். அன்று சென்னையில் பல இலக்கியவிழாக்கள் நடைபெறுவதாகத் தெரிகிறது. நம் நண்பர்கள் பலர் அவற்றில் பேசுகிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் இங்கு வரலாம்

ஜெ

 

முந்தைய கட்டுரைஒரிசா, பெண்களின் பயணம். ஓர் அறிவிப்பு
அடுத்த கட்டுரைஐந்துநெருப்பும் வெந்து தணிந்த காடும் -கடிதங்கள்