சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள்

சுஜாதா அறிமுகம் சுஜாதாவின் இலக்கிய இடம் தமிழ்ச் சிறுகதை இந்திய இலக்கியத்தில் மிக முக்கியமான ஓர் இடம் வகிக்கும் தகுதி கொண்டது. தமிழ் சிறுகதையாளராக சுஜாதா அதில் தவிர்க்க முடியாத இடம் வகிப்பவர். பல காரணங்களினால் சுஜாதாவில் இலக்கிய இடம் அடையாளம் காணப்படவோ அங்கீகரிக்கப் படவோ இல்லை. அக்காரணங்களை நமது கலாச்சாரத்தின் அரசியல் பின்புலத்தில் வைத்து விரிவாக விவாதிக்கவேண்டியுள்ளது. நான் என் முதல் சிறுகதை தொகுதியான ‘திசைகளின் நடுவே ‘ 1992 ல் வெளிவந்தபோது என் எழுத்தின் … Continue reading சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள்