நான் கடவுள், புதிய விமரிசனங்கள்

அன்புள்ள ஜெ

நான் கடவுளில் உங்கள் பங்களிப்பு எனக்குப் பிடித்திருந்தது. கீழ்க்கண்ட இணைப்பைப் பார்க்கவும் http://haran5533.blogspot.com/2009/02/blog-post_16.html 

பி.சுதாகரன்

அன்புள்ள நண்பருக்கு

உங்கள் இணைப்பை பார்த்தேன். வேடிக்கையாக இருந்தது. இருவகை சினிமாக்கள் உள்ளன. நாம் அங்கே சென்று லயிக்கும் சினிமாக்கள். அவை நம் பகற்கனவுடன் பேசுகின்ரன. நாம் வாழும் யதார்த்ததுடன் பேச முற்படும் சினிமாக்கள் இரண்டாம் வகை. அவை நம்மை ஒருவகையான அதிர்ச்சிக்கும் எரிச்சலுக்கும்தான் முதலில் ஆளாக்குகின்றன., அவற்றின் தாக்கம் மெல்ல மெல்லத்தான் உருவாகும்

ஜெ

அன்புள்ள ஜெ
தங்கம் மாத இதழில் இந்த விமரிசனத்தை அனுப்புயிருக்கிறேன்
முருகன் மந்திரம்

http://www.thangamonline.com/cinema/Reviews/naan_kadavul.htm

**

ஜெ,
மேலும் விமரிசனம்

சண்முகம் குமரவேல்

http://thatstamil.oneindia.in/movies/review/2009/02/12-naan-kadavul-film-review.html

http://www.tamilhindu.com/2009/02/movie-review-naan-kadavul/

http://vediceye.blogspot.com/2009/02/blog-post_15.html

http://tamil.webdunia.com/entertainment/film/review/0902/09/1090209043_1.htm

http://thatstamil.oneindia.in/movies/specials/2009/02/12-naan-kadavul-first-week-bo-repor.html

http://in.tamil.yahoo.com/Entertainment/Bollywood/0902/16/1090216035_1.htm

http://madhumithaa.blogspot.com/2009/02/blog-post.html

http://www.virakesari.lk/cinema/news/001view.asp?key=1836

http://sirumazai.wordpress.com/2009/02/14/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/

முந்தைய கட்டுரைமகள் மங்கலம் ,கம்பனும் காமமும் 6
அடுத்த கட்டுரைநூல்கள்:கடிதங்கள்