கோவையில் பேசுகிறேன்

கோவையில் அன்று நிகழும் அ.முத்துலிங்கம் நூல்வெளியீட்டு நிகழ்வில் பேசுகிறேன். அ.முத்துலிங்கம் அவர்கள் கி.ரா விருது பெற்றதை ஒட்டி நிகழும் இவ்விழாவில் இரு நூல்கள் வெளியிடப்படுகின்றன

ஆறாம் திணையின் கதவுகள் (அ.முத்துலிங்கம் பற்றிய கட்டுரைகள்) தொகுப்பு ஆஸ்டின் சௌந்தர்

நடுவே கடல் (அ முத்துலிங்கத்தின்  தேர்ந்தெடுத்த கதைகள்) தொகுப்பு அருண்மொழி நங்கை

பேசுவோர்: நாஞ்சில்நாடன், சமீரன் (மாவட்ட ஆட்சியர்) ஜெயமோகன், விஜயா வேலாயுதம், ஜா.ராஜகோபாலன், அருண்மொழி நங்கை, ஆஸ்டின் சௌந்தர்

இடம் பூசாகோ பொறியியல் கல்லூரி D அரங்கு பீளமேடு. கோவை

நாள் 22-10-2022 

முந்தைய கட்டுரைகவிதைகள் இதழ், அக்டோபர்
அடுத்த கட்டுரைகொத்தமங்கலம் சுப்பு- கல்கிக்கு எதிரலை!