எஸ்.டி.சுந்தரம்

எஸ்.டி.சுந்தரம் எழுதிய கவியின் கனவு என்னும் சிறிய நாடகநூலை நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது கட்டுரைப்போட்டியில் பரிசாகப்பெற்றேன். அன்றெல்லாம் ஆண்டுக்கு பதினைந்து பரிசுகள் வரை பெற்றுக்கொண்டிருந்தேன். அந்த நாடகம் எனக்கு அன்று பெரிதாக தோன்றவில்லை. ஆனால் பின்னாளில் அந்த தலைப்பு என்னை பெரிதும் கவர்ந்தது. கவியின் கனவு!. ஒரு தேசத்தைப்பற்றி முதல் கனவு கவிஞனுடையதாகத்தானே இருக்கவேண்டும்? நவீனத் தமிழகம் என்பதே பாரதியின் கனவு அல்லவா?

எஸ்.டி.சுந்தரம்   

எஸ்.டி.சுந்தரம்
எஸ்.டி.சுந்தரம் – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைசாரு, கடிதம்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழா அறிவிப்பு