எம்.ஏ.இளஞ்செல்வன்

எம்.ஏ.இளஞ்செல்வன் மலேசியாவின் தமிழ் முகங்களில் ஒன்று. அவருடைய பங்களிப்பை புரிந்துகொள்ள மலேசியாவில் தமிழ் அடையாளம் என்பது ஓரு போராட்டவடிவம் என்றும், அது தங்கிவாழ்தலுக்கான சமர் என்றும் புரிந்துகொள்ளவேண்டும்

ம்.ஏ.இளஞ்செல்வன்

எம். ஏ. இளஞ்செல்வன்
எம். ஏ. இளஞ்செல்வன் – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைஜெ 60 – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஒரு நாளின் முகங்கள்