அசோகமித்திரன்

அன்புள்ள ஜெ

தமிழ் விக்கியில் அசோகமித்திரன் பதிவு பார்த்தேன். விரிவான செய்திகளுடன் அமைந்திருந்தது. ஆனால் இன்னமும் கூட விரிவாக்கலாமென நினைக்கிறேன். அவர் கலந்துகொண்ட சர்வதேச கருத்தரங்குகள், அவரைப் பற்றிய ஆங்கில மதிப்பீடுகள் ஆகியவையும் தொகுக்கப்படவேண்டும். அப்பக்கத்தின் ஆங்கில வடிவம் உருவானபின் தமிழ் பதிவு மீண்டும் மேம்படுத்தப்பட்டுள்ளது. துணைத்தலைப்புகள் வழியாக அமைந்துள்ள பதிவு மிகத்துல்லியமானதாக உள்ளது

எஸ்.முரளி

அசோகமித்திரன். தமிழ் விக்கி

அசோகமித்திரன்
அசோகமித்திரன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் நிதி, கடிதம்
அடுத்த கட்டுரைதற்கல்வியும் தத்துவமும்-1