விளாத்திக்குளம் சுவாமிகள்

கர்நாடக இசையில் ஆழ்ந்த ஞானம்கொண்டவரான கி.ராஜநாராயணன் தன் காலகட்டத்தின் பெரும்பாலான இசைக்கலைஞர்களைக் கேட்டவர். ஆனால் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, விளாத்திக்குளம் சுவாமிகள் இருவரை மட்டுமே அவர் மேதைகள் என்பார்.

விளாத்திக்குளம் சுவாமிகள் மேடைகளில் குறைவாகவே பாடியிருக்கிறார். மிக அரிதாகச் சில ஒலிப்பதிவுகள் உள்ளன. நாதயோகி என கி.ராஜநாராயணன் அவரைப்பற்றிச் சொல்கிறார். மூச்சுக்குள் முனகுவது, சீட்டியடிப்பது எல்லாமே ராகங்களாக அமைந்திருக்குமாம்.

விளாத்திக்குளம் சுவாமிகள்

விளாத்திக்குளம் சுவாமிகள்
விளாத்திக்குளம் சுவாமிகள் – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைஅருண்மொழி பேட்டி -அவள் விகடன்
அடுத்த கட்டுரைஅரசியலடிமைகள்