தனுஷ்கோடி ராமசாமியின் சிரிப்பு

தனுஷ்கோடி ராமசாமி என்னும்போதே அவரில் எஞ்சியிருந்த ஜெயகாந்தன் பாவனைகள்தான் நினைவுக்கு வருகின்றன. ஆனால் மிக எளிமையான, பிரியமான தோழர். அவருடைய தோழர் நாவலில் கடைசியில் அந்த வெள்ளைக்காரப்பெண் தோழர் என அழைக்குமிடத்தை ‘கலாய்த்தது’ நினைவுக்கு வருகிறது. கூடவே சேர்ந்து முகமும் மீசையும் கண்களும் ஒருங்கிணைந்துகொள்ள வெடித்துச் சிரிப்பார்

தனுஷ்கோடி ராமசாமி

தனுஷ்கோடி ராமசாமி
தனுஷ்கோடி ராமசாமி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஅறுபது, வாழ்த்துக்கள்
அடுத்த கட்டுரைமுதிராவாசிப்பில் இருந்து வாசிப்புக்கு