இந்திய சினிமாக்களை பகடி செய்து அமெரிக்காவில் எடுக்கப்பட்ட படம் The Party பீட்டர் செல்லர்ஸ் இதில் ஒரு மாபெரும் இந்திய வீரநாயகன். அதாவது கடைசிவரை ஊதுபவர். கடைசி வருவதுமில்லை. அண்மையில் இந்தியாவின் ஆக்ஷன் சினிமாக்களை நக்கலடித்து ஒருவர் இதை எனக்கு காட்டினார். எனக்கென்னவோ சீரியஸாக நன்றாக இருப்பதாகவே தோன்றியது. எந்த சினிமாவிலாவது கிளைமாக்ஸாக வைக்கலாம்