தீக்குச்சி ஒளியில்…

அந்தியில் தொடங்கி நள்ளிரவு வரை நீளும் எழுத்துக்கள், கடிதங்கள், அளவளாவல்கள் என சொற்கள் மண்டையை நிறைத்த பின் பிங்க் பாந்தர் ஒரு நல்ல விடுதலை. அதிலும் அந்த தீக்குச்சி வெளிச்ச நடை… எவ்வளவு இலக்கியக்குறியீடு கொண்டது!

முந்தைய கட்டுரைநித்யா ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது விழா தங்குமிடம் பதிவு 2022