சென்னையில் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு மணிவிழா. கட்சி சார்பான விழாவாக இல்லாமல் அனைவரும் கலந்துகொள்ளும் விழாவாக நிகழ்கிறது.
இடம் சர் பிட்டி தியாகராயர் அரங்கம் தி நகர், சென்னை
நாள் 26 செப்டெம்பர் 2022
கலந்துகொள்வோர்: அன்பில் பொய்யாமொழி (அமைச்சர்)
அப்துல் சமது,ஜெயமோகன், பை பா நாராயணன்,சீனு ராமசாமி,கரு. பழனியப்பன், கரன் கார்க்கி