இன்று சென்னையில் சிவரஞ்சனியும்…விமர்சனக்கூட்டம்

வசந்த் இயக்கிய சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் சினிமாவின் விமர்சனம். அமைப்பு நற்றுணை இலக்கிய அமைப்பு

நிகழ்ச்சித் தொகுப்பு விக்னேஷ் ஹரிஹரன்.

பங்கேற்பு: மோகனரங்கன், சாம்ராஜ், அருண்மொழி நங்கை, ஜா.ராஜகோபாலன் மற்றும் வசந்த் சாய்.

இடம் : கவிக்கோ மன்றம் சென்னை

நாள்  : 24 செப்டெம்பர் 2022

முந்தைய கட்டுரைகௌதம் மேனன், துருவநட்சத்திரம், மீட்சி
அடுத்த கட்டுரைவியட்நாமின்,  சம்பா இந்து அரசு