சாரு- ஒரு கட்டுரை

சாரு  வாசகர்  வட்ட  நிகழ்வில்  ஒரு தனிப்பட்ட  உரையாடலில்  சாரு  இசை  குறித்தும்  லத்தீன்  அமெரிக்க சினிமா குறித்தும் சில  விஷயங்கள்  சொன்னார்.  அப்போது  ஸ்மார்ட்  போன்கள்  கிடையாது.   எனவே  யாராவது  இதை குறிப்பெடுத்து  வைத்துக்  கொண்டு பிறகு  நினைவு  படுத்துங்கள்  எனறார்  என்னிடம்  பேப்பர்  பேனா  எப்போதும்  இருக்கும்  என்பதால்  நான் அனைத்தையும்  குறிப்பெடுத்தேன்

பிச்சைக்காரன் கட்டுரை

முந்தைய கட்டுரைசோற்றுக்கணக்கு, ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைசிபில் கார்த்திகேசு,அழகிரிசாமி -கடிதங்கள்