ஜெயமோகன் 60

நன்னெறிக் கழகம், கோவை மற்றும் கோவை இலக்கிய வாசகர்கள் இணைந்து ஒருங்கிணைக்கும ஜெயமோகன் 60 விழா

நாள் – 18 செப்டெம்பர் 2022, ஞாயிறு

வெண்முரசு ஆவணப்படம் திரையிடல் – மாலை 4:30 மணி

விழா – மாலை  6:30

இடம் – சரோஜினி நடராஜ் கலையரங்கம், கிக்கானி மேல்நிலைப்பள்ளி, R. S. புரம், கோவை

பங்கெடுப்போர்: இயாகோக்கோ சுப்ரமணியம், Dr. எம்.கிருஷ்ணன், பவா செல்லத்துரை, தேவதேவன், கல்பற்றா நாராயணன், பாரதி பாஸ்கர், யுவன் சந்திரசேகர், மரபின் மைந்தன் முத்தையா, எஸ்.நடராஜன்

தொடர்புக்கு  9842731068

 

முந்தைய கட்டுரைஅப்பாவின் தாஜ்மகால்
அடுத்த கட்டுரைதேவதேவனும் ஏசுவும்