‘தாமரை’ வெளியீட்டுவிழா உரை

ரவி சுப்ரமணியம் இயக்கிய தாமரை என்னும் திரைப்படம் நீதிபதி சுவாமிநாதனின் துணைவி காமாக்ஷியும், அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆஸ்டின் சௌந்தர் -ராதா சௌந்தர் இருவரும் இணைந்து தயாரித்திருப்பது. மாற்றுத்திறனாளிகள் மீது சமூகப்பார்வையை கோரும் ஒரு நல்லெண்ணத் திரைப்படம் இது.

10- செப்டெம்பர்-2022 அன்று சென்னையில் நிகழ்ந்த கூட்டத்தில் நான் ஆற்றிய உரை

முந்தைய கட்டுரைசாரு, கடிதங்கள்
அடுத்த கட்டுரைகொலாசிலாங்கூர், மின்மினிகளின் மறைவா?