மேற்கத்திய இசை அறிமுகப் பயிற்சி வகுப்பு, நிறைவு

மேற்கத்திய இசைரசனைப் பயிற்சி முகாம், அறிவிப்பு

நண்பர்களுக்கு,

நேற்று இரவு மேற்கத்திய இசைப்பயிற்சி வகுப்புகளுக்கான அறிவிப்பு வெளியாகியது. இப்போது இடங்கள் நிறைந்துவிட்டமையால் அறிவிப்பு நிறுத்தப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் இருப்பதனால் இன்னொரு வகுப்பு பின்னர் அறிவிக்கப்படும்.

அஜிதன்

([email protected])

முந்தைய கட்டுரைகோவை விழா, அழைப்பிதழ்
அடுத்த கட்டுரைமைத்ரி, ஓர் இணைய உரையாடல்