சென்னையில் 10- 9-2022 அன்று, சனிக்கிழமை ஒரு திரைப்பட விழா. என் நண்பரும் உறவினருமான ரவி சுப்ரமணியன் இயக்கும் தாமரை என்னும் படத்தின் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. விஷ்ணுபுரம் அமெரிக்கக் கிளையின் ஒருங்கிணைப்பாளர் ஆஸ்டின் சௌந்தர் அதன் தயாரிப்பாளர்களில் ஒருவர். நான் கலந்துகொள்கிறேன். சென்ற சில நாட்களாகவே முழுநேர சினிமாவாகவே செல்கிறது வாழ்க்கை.
இடம்: NFDC தாகூர் சென்டர்,
தமிழ்நாடு இசைக்கல்லூரி வளாகம்
சத்யா ஸ்டுடியோ பின்புறம்
இசைக்கல்லூரி சாலை
ராஜா அண்ணாமலை புரம்
சென்னை 29
நாள் 10- 9 -2022
தொடர்புக்கு 9940045557, [email protected]