கோவை விழா, அழைப்பிதழ்

ஜெயமோகன் மணிவிழா – பதிவு

வாசக நண்பர்களுக்கு வணக்கம்

நன்னெறிக் கழகம் கோவை மற்றும் கோவை இலக்கியவாசகர்கள்

இணைந்து நடத்தும் ஜெயமோகன் 60 விழா கோவையில் வரும் செப்டம்பர் 18 ஆம் நாள் மாலை சிறப்பாக நடைபெற உள்ளது அதற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்துள்ளோம்.

இயகாகோ சுப்ரமணியம், எம்.கிருஷ்ணன் (ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ்), தேவதேவன், பாரதி பாஸ்கர், மரபின் மைந்தன் முத்தையா, பவா செல்லத்துரை, யுவன் சந்திரசேகர், கல்பற்றா நாராயணன் பங்கேற்கிறார்கள்.

வாசக நண்பர்கள் விழாவிற்கு வந்து சிறப்பிக்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்

நன்றி !

நன்னெறிக்கழகம் மற்றும் கோவை இலக்கியவாசகர்கள்

முந்தைய கட்டுரைசென்னையில் ஒரு படவிழா
அடுத்த கட்டுரைமேற்கத்திய இசை அறிமுகப் பயிற்சி வகுப்பு, நிறைவு