ஆ.மாதவன், உயிர்த்தெழுதல்கள்

ஆ.மாதவன் நீண்ட இடைவேளைக்குப் பின் தமிழினி வெளியிட்ட அவருடைய முழுத்தொகுதி வழியாக கவனத்திற்கு வந்தார். மீண்டும் ஓர் இடைவெளிக்குப்பின் விஷ்ணுபுரம் விருது அவர்மேல் வாசிப்பை உருவாக்கியது. சாகித்ய அக்காதமி உட்பட்ட விருதுகள் பெற்றார். இறுதிக்காலத்தில் ஓர் இலக்கிய ஆசிரியராக மனநிறைவு பெற அவ்விருதுகள் உதவின. இந்த பதிவு அவரை மீண்டும் வாசிப்புக் கவனத்துக்கு கொண்டுவரவேண்டும்

ஆ. மாதவன் 

ஆ.மாதவன்
ஆ.மாதவன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைநரிக்குறவர் பட்டியல் பழங்குடியினரில்…
அடுத்த கட்டுரைநாணயத்தின் மதிப்பு