மலேசியாவின் புரட்சிவீரர். இந்திய தேசிய ராணுவத்திலும் பின்னர் மலேசிய கம்யூனிஸ்டுக் கட்சியிலும் பணியாற்றியவர். இளமையிலேயே தூக்குமேடைக்குச் சென்றவர். ஆனால் தமிழகத்தில் மிகக்குறைவாகவே அறியப்பட்டிருக்கிறார். எத்தனை கட்டுரைகள் வந்தாலும் வீரநாயகர்கள் புனைவின் வழியாகவே நிலைநிறுத்தப்பட முடியும். ஒரு நல்ல நாவல் வழியாக அமரத்துவம் அடைந்திருப்பார். அது நிகழவில்லை.
தமிழ் விக்கி எஸ்.ஏ. கணபதி- வீரநாயகர்