அஷேரா- மறக்க நினைப்பவை

சயந்தன் தமிழ் விக்கி

எதை மறந்து வாழலாமென்று நினைக்கிறோமோ, எது நடந்தது என்று தெரிந்தும் நடக்கவில்லை என்று மறுக்க நினைக்கிறோமோ, அதையே கதையின் களங்கள் மீண்டும் கண்முன் கொண்டுவரும்போது புத்தகத்தை தூக்கி எறியலாம் போலிருந்தது

சயந்தனின் அஷேரா நாவல்

முந்தைய கட்டுரைசில முகங்கள்
அடுத்த கட்டுரைஞானியாரடிகள்