யதார்த்தம் பொன்னுசாமிப் பிள்ளை, மாடு!

மாடாகி வந்து மனிதனாகி தேவன் என்று தோன்றும் கிருஷ்ணன் சொல்லும் சம்ஸ்கிருதம். இத்தனை தெளிவாக சம்ஸ்கிருதம் பேசுபவர்கள் இப்போது மிக அரிது என்று நினைக்கிறேன். நகைச்சுவை அந்தக்காலத்தில் (1942, மனோன்மணி படம்) மிக இயல்பான நடிப்புடன் இருந்திருக்கிறது. அது செயற்கையான கோமாளித்தனத்துக்கு வந்ததெல்லாம் பிறகுதான் போல.

இதில் யதார்த்தம் என்னும் கதாபாத்திரமாக நடித்திருப்பவர் யதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை. அக்கால நாடகக்குழு அதிபர்

எதார்த்தம் பொன்னுசாமிப்பிள்ளை விக்கி

எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை
எதார்த்தம் பொன்னுசாமி பிள்ளை – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைசடங்குகள் தேவையா? -கடிதம்
அடுத்த கட்டுரைகல்பற்றா நாராயணன் உரை – கடிதம்