வல்லுறவை வெல்ல!

தமிழ் சினிமாவின் உச்சகட்ட நகைச்சுவைக் காட்சி எது என்ற விவாதம் ஓடிக்கொண்டிருந்தபோது ஒரு சினிமா விவிஐபி இதைச் சொன்னார். அவர் கண்ணிமைக்காமல், சீரியஸாகச் சொன்னதனால் நானும் அப்படியே நம்பிவிட்டேன். பார்த்தபோது ஐந்து நிமிடம் திக்பிரமை பிடித்து நின்றுவிட்டேன். பாலியல்பலாத்காரத்தை தடுக்க என்ன ஒரு கலைநயமிக்க வழி!

ஆனால் பிலஹரி அல்லது ஹர்காம்போஜியில் ஒரு கீர்த்தனை பாடியிருந்தால் இந்த அளவுக்குக் கூட சிரமப்பட்டிருக்க வேண்டாமோ?

முந்தைய கட்டுரைமணிவிழா கடிதங்கள்
அடுத்த கட்டுரைகல்பற்றா உரை, மேடையில் உருக்கொண்ட அற்புதம்