சித்தூர் சுப்ரமணிய பிள்ளையை இசையறிந்தோர் பலர் கேள்விப்பட்டிருக்கலாம். இப்போதுகூட யூ.டியுபில் அவருடைய கச்சேரிகள் கிடைக்கின்றன. ஆனால் அவர் அறியப்படும் அச்சாதியைச் சேர்ந்தவரல்ல என்று தெரிந்திருக்காது. மதமாற்றம் போல சாதிமாற்றமும் செய்துகொண்டவர் அவர்
தமிழ் விக்கி சித்தூர் சுப்ரமணிய பிள்ளை, சாதிமாற்றம்!