இலட்சுமண பிள்ளையும் எமர்சனும்

தமிழிசை அறிஞர் இலட்சுமண பிள்ளை பற்றி எம்.வேதசகாயகுமார் 2002ல் நான் நடத்திய சொல்புதிது இதழில் மிக நீண்ட கட்டுரை ஒன்றை எழுதினார். மறைந்த பேரறிஞர் ஒருவரைப் பற்றி எழுதப்பட்ட அக்கட்டுரைக்கு முன்னரும் பின்னரும் அதைப்போல ஒரு கட்டுரை எழுதப்பட்டதில்லை.

இலட்சுமண பிள்ளையின் வாழ்க்கையில் ஆர்வமூட்டும் ஒன்று உண்டு. அவர் தத்துவம் பயின்றவர், எமர்சனின் பக்தர். தன் இல்லத்துக்கு எமர்சன் வில்லா என பெயரிட்டவர். எமர்சனின் பெயரால் ஒரு ராகம் உருவாக்கியவர்

டி.இலட்சுமண பிள்ளை

டி.இலட்சுமண பிள்ளை
டி.இலட்சுமண பிள்ளை – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைவசைகள், கடிதம்
அடுத்த கட்டுரைநுகர்வுக்கு அப்பால்