ராஜரசிகர்கள் பலரும் மலையாளத்தில் ராஜா அமைத்த பல பாடல்களைக் கேட்டிருக்க மாட்டார்கள். (அல்லது இதன் தமிழ் வடிவம் வெளிவந்துள்ளதா?)
கிளியே கிளியே மணி மணிமேகத் தோப்பில்
ஒரு மலர் நுள்ளான் போகும் அழகின் அழகே
உயரங்ஙளிலூடே பலநாடுகள் தேடி
ஒரு கின்னாரம் மூளும் குளிரின் குளிரே
பாலாழி பால்கோரி சிந்தூரப்பூ தூகி
பொன்குழல் ஊதுந்நு தென்னுந் தென்னல்
மினிமோள் தன் சகி ஆவான் கிளிமகளே களமொழியே
மாரிவில் ஊஞ்ஞாலில் ஆடி நீ வா
நின்னேப்போல் தாழத்து தத்தம்ம குஞ்ஞொந்நு
கொஞ்ஞணம் காட்டுந்நுஎன்னே நோக்கி
மினிமோள்தன் சிரி காணான் கிளிமகளே நிறலயமே
நின்னொமல் பொன் தூவல் ஒந்நு தா
கிளியே கிளியே மணி மணிமேகத் தோப்பில்
ஒரு மலர் கிள்ளப் போகும் அழகின் அழகே
உயரங்களின் வழியே பலநாடுகள் தேடி
ஒரு ரீங்காரம் முனகும் குளிரின் குளிரே
பாலாழி பால் அள்ளி செந்தூரப்பூ தூவி
பொற்குழல் ஊதுகிறது தாவும் தென்றல்
மினிமகளின் சகி ஆக கிளிமகளே மென்மொழியே
மாரிவில் ஊஞ்சலில் ஆடி நீ வா
உன்னைப்போல் கீழே கிளிக்குஞ்சு ஒன்று
பழிப்பு காட்டுகிறது என்ன நோக்கி
மினிமகளின் சிரிப்பைக் காண கிளிமகளே நிறைலயமே
உன் அழகிய இறகில் ஒன்று தா
***