திருவாக்கு புராணம்

திருவாக்கு புராணம் தமிழில் எழுதப்பட்ட தொடக்ககால கிறிஸ்தவக் காப்பியங்களில் ஒன்று. அளவெட்டி கனகசபைப் புலவரால் எழுதப்பட்டது. இந்தியமொழிகளில் பைபிள் முதன்முதலாக தமிழிலேயே நேரடியாக ஒரு காவியமாக எழுதப்பட்டது. இக்காப்பிய முயற்சி நிறைவுறவில்லை என்றாலும் தமிழ் பெருமைகொள்ளும் முயற்சிகளில் ஒன்று

திருவாக்கு புராணம்

முந்தைய கட்டுரைஉணர்வின் ஆழத்திலிருந்து ஒரு மடல்
அடுத்த கட்டுரைதத்துவ முகாம்கள் தொடர்பாக…