ம.வே.பசுபதி 

ம.வே.பசுபதி தமிழ்ப் பதிப்பியக்கத்தின் பேரறிஞர்களில் ஒருவராக கருதப்படுகிறார். தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களில் முன்னர் பார்வைக்கு வராத பல்லாயிரம் ஏட்டுச்சுவடிகளை தொகுத்து, உரியவற்றை தேர்வுசெய்து, ஏற்கனவே வெளிவந்த பதிப்புகளின் பாடபேதங்களை ஒப்பிட்டு ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் அவர் ‘செம்மொழித்தமிழ் இலக்கண இலக்கியங்கள்’ 21 ஆம் நூற்றாண்டு தமிழ் பதிப்பியக்கத்தின் முதன்மைச் சாதனை.

ம.வே.பசுபதி 

ம.வே.பசுபதி
ம.வே.பசுபதி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஅறம், முதல்வருக்கு…
அடுத்த கட்டுரைமிருகங்களின் மனஉயர்வு உண்மையானதா?