சியமந்தகம், கடிதங்கள்

சியமந்தகம் இணையப்பக்கம்

அன்புள்ள ஜெ,

நலம்தானே?

சியமந்தகம் கட்டுரைத் தொகுதியை வாசித்தபோது உருவான பிரமிப்பு இன்னும் அடங்கவில்லை. 105 கட்டுரைகள். தமிழின் வெவ்வேறு களங்களைச் சேர்ந்த மூத்தவர்களும் இளையவர்களுமான படைப்பாளிகள் எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொரு கோணத்தில் உங்களையும் உங்கள் படைப்புகளையும் ஆராய்ந்திருக்கிறார்கள். எந்தக்கட்டுரையை குறிப்பிடுவது எதை விலக்குவது என்று தெரியவில்லை. சுரேஷ்பிரதீப், விஷால்ராஜா, சுனீல்கிருஷ்ணன்,சுசித்ரா எழுதியவை ஆழமான ஆய்வுக்கட்டுரைகள். நிர்மால்யா, போகன் சங்கர் , லக்ஷ்மி மணிவண்ணன் எல்லாம் உங்கள் தனிப்பட்ட ஆளுமையை எழுதியிருக்கிறார்கள்.  எல்லா கட்டுரைகளுமே காட்டுவது திகைக்கவைக்கும் விரிவுகொண்ட உங்கள் பர்சனாலிட்டியைத்தான். அற்புதமான தொகுப்பு

பி. ராஜீவ்

***

அன்புள்ள ஜெ,

சியமந்தகம் கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். புத்தகமாக ஆக்கினால் இரண்டாயிரம் பக்கம்கூட வருமென நினைக்கிறேன். தமிழில் ஓர் எழுத்தாளரைப் பற்றி இத்தனைபெரிய ஆய்வடங்கல் வந்ததில்லை. வழக்கமாக பல்கலைக்கழகங்களில் செமினார்கள் வைத்து ஆய்வுக்கட்டுரைகளை திரட்டி இப்படி தொகுப்பார்கள். பெரும்பாலும் கல்வித்துறை சார்ந்த ஆய்வுக்கட்டுரைகள் நிறைய மேற்கோள்களுடன் இருக்கும். இவை எல்லாமே அற்புதமான வாசிப்பனுபவம் அளிக்கும் கட்டுரைகள். நிர்மால்யா அவர்களின் கட்டுரையில் குரு நித்யா ஒரு பொறுப்பை உங்களிடம் ஒப்படைப்பதைச் சொல்லுமிடம் எனக்கு மெய்சிலிர்ப்பை அளித்தது. நம் கண்ணெதிரே ஒரு வரலாறு நிகழ்கிறது என்று நினைத்துக்கொண்டேன்

அரசு கிருஷ்ணசாமி

சியமந்தகம் என்னும் இணையப்பக்கத்தில் தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகள்.

  1. அன்பெனும் விருது – கலாப்ரியா
  2. விஷ்ணுபுரம் நாவலும் எனது வாசிப்பு அனுபவங்களும் – ந. முருகேச பாண்டியன்
  3. மயில் கழுத்தின் நீலம் – சுரேஷ்குமார இந்திரஜித்
  4. இணை பயணம் – சாரு நிவேதிதா
  5. ‘இரவு’ எனக்கானது, நமக்கானது- பெருந்தேவி
  6. வரப்புயர்த்தி உயரும் கோன் – எம்.கோபாலகிருஷ்ணன்
  7. ஜெயமோகனின் சிறுகதைகள் : அகச்சித்திரமும் புறச்சித்திரமும்- பாவண்ணன
  8. நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்ப…அருண்மொழி நங்கை
  9. நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்ப… அருண்மொழி நங்கை
  10. நிலத்தினும் பெரிதே வானினும் உயர்வே பெருந்தேன் நட்ப… அருண்மொழி நங்கை
  11. இந்திரா பார்த்தசாரதி வாழ்த்து
  12. ஈர்ப்பின் விசை – யுவன் சந்திரசேகர்
  13. உடன் பிறந்தவர் – லக்ஷ்மி மணிவண்ணன்
  14. ஆசிரியரை அடைதல் – குக்கூ சிவராஜ்
  15. குரல்களின் நுண் அரசியலும் ஜெயமோகனும் – அமிர்தம் சூர்யா..
  16. நதிமுகம் – கார்த்திக் பாலசுப்ரமணியன்
  17. மழை மரம்! – சரவணன் சந்திரன்
  18. நீலியும் யானையும் – அ. கா. பெருமாள்
  19. மீறல்களின் ரீங்காரம்! – மணி எம்.கே. மணி
  20. பற்றுக பற்று விடற்கு – அஜிதன்
  21. ஜெயமோகனின் ஆளுமை – தேவதேவன்
  22. புலவர் பாடாது ஒழிக என் நிலவரை – நாஞ்சில் நாடன்
  23. அழகியல் உற்சவம் : ஜெயமோகன்- நாகரத்தினம் கிருஷ்ணா
  24. ஜெயமோகன் எனும் ஞானபீடம் – சி.சரவணகார்த்திகேயன்
  25. கண்டுகொண்டவனின் வாசகங்கள் – ரவிசுப்பிரமணியன்.
  26. தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் ஜெயமோகனின் வகிபாகம்…
  27. ஜெயமோகனின் மீதான வியப்பு – சுப்ரபாரதிமணியன்
  28. மானிட சமுத்திரத்தை அவாவத் துடிக்கிற பெருங்கலைஞன் ஜ…
  29. திசைகாட்டிய வழிப்போக்கன் – நிர்மால்யா
  30. இரவிற்குள் நுழைதல் – கவிதா சொர்ணவல்லி
  31. ஜெயமோகன் – சில நினைவுகள் – கொடிக்கால் ஷேக் அப்துல்லா
  32. ஜெயமோகனுக்கு 60 – காலம் செல்வம்
  33. மத்தகம் – ஒரு வாசிப்பு – தமிழ்ப்பிரபா
  34. ஜெயமோகன் என்ற பெருவெடிப்பு – ஆர். என். ஜோ டி குருஸ்
  35. எழுத்தின் சவால்: ஜெயமோகனின் ஆரம்பகால படைப்புகள் – …
  36. “ஊட்டிக்கு போகாதீங்க உங்கள கொலப் பண்ணிடுவாங்க” – ச…
  37. என்றைக்கும் காந்தி – கலைச்செல்வி
  38. சகாக்கள் கோபித்துக் கொள்ளாதபடி ஜெயமோகனைப் புகழ்வத…
  39. வெறியாட்ட வேலனும் ஜெயமோகனும் – கீரனூர் ஜாகிர்ராஜா
  40. இந்தக் கட்டுரைக்குத் தலைப்பு ஜெயமோகனம் அல்ல – இரா….
  41. ஜெயமோகனின் குமரித்துறைவியை முன்வைத்து- அ.வெண்ணிலா
  42. ஒரு சிறிய சமூகத்தின் புனைபெயர் – பா. ராகவன்
  43. குறியீடுகளாகும் குறுநாவல்கள் – எம் ஏ சுசீலா
  44. ஜெயமோகனின் எழுத்துக்களம் – முனைவர் ப. சரவணன்
  45. க’விதை’களை முளைப்பித்தவர் – அந்தியூர் மணி
  46. அழியாத்தடம் – விஷால் ராஜா
  47. நித்தியத்தின் கலைஞன் – சிறில் அலெக்ஸ்
  48. நாடி நான் கண்டுகொண்டேன் – பிரபு மயிலாடுதுறை
  49. விசும்பில் எழும் மீன் – நரேன்
  50. ஓயாப் பயணி – ஈரோடு கிருஷ்ணன்
  51. இருளுலகின் மனிதர்கள் – அரவின் குமார்
  52. மாமனிதன்! – செல்வேந்திரன்
  53. அப்பால் உள்ளவை – சுரேஷ் பிரதீப்
  54. எழுத்துவெளியில் எல்லைகளற்று பறக்கும் பறவை – ரா. செந்தில்குமார்…
  55. துதிக் ‘கை’ – கமலதேவி
  56. ஆசிரியர் ஜெயமோகன் – ம. சதீஸ்வரன்
  57. ஜெயமோகன் எனக்கு அளித்தது என்ன? – பாரதி பாஸ்கர்
  58. ஜெயமோகன் என் தோழன் – சித்ரா ரமேஷ்
  59. இருமொழிக் கலைஞன்- பி. ராமன்
  60. ஒரு நண்பனின் நினைவுக்குறிப்பு – தத்தன் புனலூர்
  61. ஜெயமோகனுக்கு வாழ்த்து – ஹெச். எஸ். சிவப்பிரகாஷ்
  62. எழுத்தறிவித்தோன்- கணேஷ்பாபு – சிங்கப்பூர்
  63. “ஏனென்றால் அது இருக்கிறது!” – பி. ஏ. கிருஷ்ணன்
  64. ஜெயமோகன் எனும் மாய எழுத்தாளர் – உமா மகேஸ்வரி
  65. ஜெயமோகனின் சிறார் உலகம் – கே. ஜே. அசோக்குமார்
  66. ஜெயமோகன்: நம் உள்ளுணர்வின் குரல் – சிவானந்தம் நீலக…
  67. பூரணன் – போகன் சங்கர்
  68. ஜெயமோகனம்- கல்பற்றா நாராயணன்
  69. கோமரத்தாடி – அனீஷ் கிருஷ்ணன் நாயர்
  70. ஜெயமோகன் – ஓர் இயக்கம் – தூயன்
  71. இடுக்கண் களைவதாம் நட்பு – கருணாகரன்
  72. ஜெகந்நாதரின் தேர் – அ. முத்துலிங்கம்
  73. காடுறை அகமும் புறமும் – லாவண்யா சுந்தரராஜன்
  74. இறைவனும் ஆராதகனும் – சுசித்ரா
  75. மாசில் வீணை – அகரமுதல்வன்
  76. திசை நிறைத்து எழுந்துயர்ந்த பேருருவம் – வேணு தயாநிதி
  77. புறப்பாடு எனும் ஆத்ம கதை – சுனில் கிருஷ்ணன்
  78. வெண்முரசும் காப்பிய மறுஆக்கங்களும்: ஒரு பார்வை – ம…
  79. ஒளி பாய்ச்சிகள் – வெண்முரசின் துணைப் பாத்திரங்கள் …
  80. உரையாடும் ஜெ – சந்தோஷ் லாவோஸி
  81. இலக்கியத்தின் ஈற்று வலி – ஜெயமோகனும் வெண்முரசும் -…
  82. எடுத்த பாதம் – சுபஸ்ரீ சுந்தரம்
  83. சித்திர முரசு – ஸ்ரீநிவாஸ் அறிவரசன்
  84. நிரந்தரமானவன் – இயகோகா சுப்பிரமணியம்
  85. உரைகளின் வழி நான் கண்ட ஜெ – ரம்யா
  86. நம் நீதியுணர்வின் எல்லைகள் – பாலாஜி பிருத்விராஜ்
  87. விவாதங்களும் துருவப்படுதலும் காவிய வாசிப்பும் – கா…
  88. சின்னமாகும் கழுகின் இரண்டு தலைகள் – ஜி.எஸ்.எஸ்.வி….
  89. வியாபாரியிலிருந்து வாசகனான கதை – வெண்முரசு செந்தில்
  90. தனிப்பெரும் மின்னல் – கடலூர் சீனு
  91. சொல்லாலின் புடையமர்ந்து – பழனி ஜோதி
  92. ஞானசபை – சா. ராம்குமார்
  93. கருநீலத்தழல்மணி – வெண்முரசு பாடல் உருவான கதை – ராஜ…
  94. சாமானியனை சாதகனாக்கும் எழுத்து – செளந்தர்
  95. ஆரண்யகம் – ஏ. வி. மணிகண்டன்
  96. ஸ்வயமேவ ம்ருகேந்திரதா – சரவணன் விவேகானந்தன்
  97. கிறிஸ்துவுக்கு அணுக்கமான அண்ணன் – காட்சன் சாமுவேல்
  98. உலோகம் – இலட்சியவாதம் அடையமுடியாத சுவை – அனோஜன் பா…
  99. கரம் குலுக்கி தாள் பணிந்த பயணம் – அழகுநிலா
  100. கொற்றவை – நீலி எனும் தொல்சரடு – ரா. கிரிதரன்
  101. இணைப்பயணம்- சுதா & ஶ்ரீனிவாசன்
  102. தன்மீட்சி வாசிப்பனுபவம் – பிரசன்ன கிருஷ்ணன்
  103. பெருங்களிறின் வருகை – ம.நவீன்
  104. பீஷ்மன் – ஜீவ கரிகாலன்
  105. வைகல் எண் தேர் செய்யும் தச்சன் – க. மோகனரங்கன்
  106. வாக்குமூலம் – வாசு முருகவேல்
  107. ஞானப் பேரலையின் வருகைக்குப் பிறகு – லதா
முந்தைய கட்டுரைசந்திப்புகளில் பரிசு
அடுத்த கட்டுரைபுதுமைப்பித்தன் ஆபாச எழுத்தாளரா?