புதுமைப்பித்தன் ஆபாச எழுத்தாளரா?

1951-1952ல் மலேசியாவில் புதுமைப்பித்தன் பற்றிய ஒரு விவாதம் நடைபெற்றது. புதுமைப்பித்தன் மறைந்து, அவருக்காக நிதி திரட்டும்போது ஒருவர் அவர் ஓர் ஆபாச எழுத்தாளர் என்று கட்டுரை எழுதினார். அதற்கு பலர் பதில் எழுதினர். அவ்விவாதம் மலேசியச்சூழலில் நவீன இலக்கிய அறிமுகம் நிகழக் காரணமாகியது

புதுமைப்பித்தன் விவாதம், மலேசியா

முந்தைய கட்டுரைசியமந்தகம், கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிளிம்புகளில் ரத்தம் கசிய…[சுஜாதாவின் நாடகங்கள்]