தொ.மு.சி.ரகுநாதன் கொடியேற்றி, இறக்கியவர்

தொ.மு.சி.ரகுநாதன் தான் சோஷலிச யதார்த்தவாதத்தை தமிழில் எழுதிக்காட்டிய முன்னோடி.அவருடைய பஞ்சும் பசியும் அவ்வழகியல் கொண்ட முதல் படைப்பு. 1992ல் அவரே அந்த அழகியலை முழுமையாக நிராகரித்து, அவற்றின் முன்னுதாரணமான ஆக்கங்களான உழுதுபுரட்டிய கன்னிநிலம் (ஷோலக்கோவ்) போன்றவை செயற்கையாக உருவாக்கப்பட்டவை என்று சொல்லவும் நேர்ந்தது.

தொ.மு.சி. ரகுநாதன்

தொ.மு.சி. ரகுநாதன்
தொ.மு.சி. ரகுநாதன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஅக்காலக் கவிஞர்களும் இக்காலக் கவிஞர்களும்
அடுத்த கட்டுரைகே.ஆர்.எஸ் – கல்வித்தகுதிகள்