க.து.மு.இக்பால்

சிங்கப்பூரின் மரபுக்கவிஞர் க.து.மு.இக்பால். பலசமயம் மரபுக்கவிஞர்களின் ஆக்கங்களைப் படிக்கையில் ஒன்று தோன்றுகிறது. புதுக்கவிஞர்களில் ஒரு சமூகத்தின் தத்தளிப்புகள் வெளிப்படுகின்றன, மரபுக்கவிஞர்களிலேயே ஒரு சமூகத்தின் நிலைப்பேறுகள் காணக்கிடைக்கின்றன

க.து.மு.இக்பால்

க.து.மு.இக்பால்
க.து.மு.இக்பால் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைதிருப்பூர் கட்டண உரை, கடிதங்கள்
அடுத்த கட்டுரைகைதிகள் – கடிதம்