கம்பதாசன் பற்றிய இக்குறிப்பு ஒரு மிகச்சிறந்த நாவலாக நல்ல எழுத்தாளன் கையில் விரியும் வாய்ப்புள்ளது. அவருடைய மனைவி, அவருடைய திரைவாழ்க்கை, அவர் அடைந்த அவலமரணம், அவருக்கு அமைந்த அர்ப்பணிப்புள்ள பக்தன், அந்த பக்தனின் முடிவு….எத்தனை திருப்பங்கள், வியப்புகள்!
தமிழ் விக்கி கம்பதாசனின் மனைவி