அன்புள்ள ஜெ,
இன்று வெளியாகிய கீதை தொகுப்பு கடிதத்தை வாசித்தேன். அதில் திருக்குறளுக்கு செய்யலாம் என்று கூறியிருந்தீர்கள்.
என்னுடைய bookmarks இல் உள்ள உங்களது அனைத்து திருக்குறள் பற்றிய கட்டுரைகளும், திருக்குறள் பற்றி குறிப்பிடும் சில கட்டுரைகள் கீழே உள்ளன. திரு[அண்ணாமலை)விற்கு பகிரலாம்.
இந்திய சிந்தனை மரபில் குறள்
இந்திய சிந்தனை மரபில் கீதை (இந்திய சிந்தனை மரபில் குறள் – 1)
திருக்குறள் கற்கும் முறை
விருந்தோம்பல்
ஒழுக்கம்
சமணம்
செயல் / புகழ்
நகைச்சுவை
அன்புடன்
ராஜேஷ்